Thursday, September 09, 2010

இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார்

Addthis

anurakumara.gif - 78.84 Kbஎதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் நடத்தப்பட இருக்கும் இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார் எனவும் அதற்குப் பதிலாக சட்டத்தரணிகளே கலந்து கொள்வர் எனவும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் கலந்து கொள்ளும் சட்டத்தரணிகளும் இந்த வழக்கின் நீதித் தன்மை குறித்தே விவாதிப்பார்கள் என்றும் அரசால் சோடிக்கப்பட்ட வழக்குக் குறித்து வாதாட மாட்டார்கள் என்றும் தெரிவித்த அநுர குமார திசாநாயக்கா இந்த வழக்கு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form