நளினியின் விடுதலை குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
நளினியின் விடுதலை குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் நாட்களை இழுத்தடிக்காமல் உடனடியாக முடிவு செய்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 29 ம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.
44 வயதான நளினியின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















