Thursday, September 09, 2010

இலங்கையில் விமான நிலையம் அமைக்க சீனா உதவி

Addthis

mattala1.jpg - 22.83 Kbஇலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கு சீனா 190 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்க இருக்கிறது.  இதற்கான ஒப்பந்தம் கடந்த நான்காம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மட்டள பகுதியில் அமைக்கப்பட உள்ளமையும் இதற்கான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கையின் புகையிரத சேவைகளை விரிவாக்குவதற்கான உதவியாக மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கடந்த நான்காம் திகதி கையெழுத்தாகியுள்ளது.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form