நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் தீ
நுரைச்சோலையில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தின் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு பொருட்கள் எரிந்து சாம்பராகியுள்ளதாகவும் இந்தத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் கற்பிட்டிப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தீயினைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இராணுவத்தினரும் தீயணைப்பு வீரர்களும் பொது மக்களும் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் போராட வேண்டியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
நுரைச்சோலையில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு பல தரப்பினரும் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















