போர்க்குற்ற விபரங்கள் வெளிவராமல் தடுக்கவே பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டார்
யுத்த காலத்தில் குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காகவே சரத் பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தாம் சாட்சியமளிக்கத் தயார் என்று பொன்சேகா கூறிய சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தனக்குத் தெரிந்தவை, தான் கேள்விப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளதாக பொன்சேக்கா குறிப்பிட்டிருந்தார்
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















